குறிப்பிட்ட கார் மற்றைய வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாக ஓடியுள்ளது.மற்றைய வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் குறிப்பிட்ட காரை பார்த்தபோது அந்த காரில் உடல் அற்ற எலும்புக்கூடு ஒன்றே காரை ஓட்டுவதை கண்டு அதிர்ந்து போய்யுள்ளனர்.
இதேவேளை இது ஏமாற்றுவேலை என்றும் சில யேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment