காதலியின் மடியில் தூங்குகின்ற அனுபவத்தை புதுமையான தலையணை மூலம் யப்பானிய ஆண்கள் பெறுகின்றனர். மடித் தலையணைகள் என்று இவ்வகைத் தலையணைகள் அழைக்கப்படுகின்றன.
இவை 2004 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகின. அன்று முதல் இன்று வரை ஆண்களின் விருப்பத்துக்கு உரிய தெரிவுகளாக விளங்கி வருகின்றன. இவற்றின் விலை தலா 90 அமெரிக்க டொலர் வரை.
0 comments:
Post a Comment