• About
    • தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை

      எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

    • TAMIL CHATROOM

      உலக தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விளக்கம்: ஒரு இணையத்தளம் TAMILDHESAMCHAT.COM என்கின்ற நம்பகமான ஒரு பொழுது போக்கு தளம்.

    • tamilkadalai.com

      Tamil Movies,Gallery,tamilchat, tamil chat,Tamil Serials, movie, music,cinema, video, mp3, songs,new, Dvd, vcd, News, serials, dvd-r,Video Club,Tamil Chatl.

    • தமிழீழதேசிய அடையாளம்

      தமிழீழதேசிய அடையாளம்.

    செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப தொடர்புகளுக்கு
    ஸ்கைப் =TAMILJANCY MAIL=kesavaneelam@hotmail.com

    Tuesday, August 2, 2011

    சனல் 4 காணொளி தொடர்பில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்த சீடிக்கள் தமிழ் சினிமா சீடிக்களே!



    சனல் 4 காணொளிக்கு வீடியோக்களை வழங்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கந்தவனம் வேதிஸ்வரம் எனும் சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கழத்தின் விசேட புலனாய்வுத்துறையின் பொலிஸ் தளபதி அருண ஜயசிங்க நீதிமன்றத்திற்கு சமர்பித்த அறிக்கை ஒன்றினூடாக குறித்த சந்தேக நபர் வசித்த இடத்தில் தேடுதல் நடாத்தப்பட்டது.

    இதன் போது அவரிடமிருந்து பெறப்பட்ட 71 சீடிகளும் தமிழ் திரைப்பட சீடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சனல் 4 தொலைக்காட்சி சேவையினால் வெளியிடப்பட்ட வீடியோக்கள் தொடர்பில் எவ்வித காட்சிகளும் அவற்றில் இடம்பெறவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ் 71 சீடிகளிலும் 70 சீடிகள் தமிழ் திரைப்படங்களாகவும் ஏனைய ஒன்று ஆங்கிலத்திரைப்படமாகவும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment