• About
    • தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை

      எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

    • TAMIL CHATROOM

      உலக தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விளக்கம்: ஒரு இணையத்தளம் TAMILDHESAMCHAT.COM என்கின்ற நம்பகமான ஒரு பொழுது போக்கு தளம்.

    • tamilkadalai.com

      Tamil Movies,Gallery,tamilchat, tamil chat,Tamil Serials, movie, music,cinema, video, mp3, songs,new, Dvd, vcd, News, serials, dvd-r,Video Club,Tamil Chatl.

    • தமிழீழதேசிய அடையாளம்

      தமிழீழதேசிய அடையாளம்.

    செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப தொடர்புகளுக்கு
    ஸ்கைப் =TAMILJANCY MAIL=kesavaneelam@hotmail.com

    Friday, July 15, 2011

    ஈழத்துப் பரணி எழுதுவதற்கு கருவடிவம் கொடுத்தவன்


    seelanஉலகப் போரியல் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விதியை எழுத எழுந்த முதலாவது விடுதலைப் புலிகளின் தளபதி சீலன். ஈழத்துப் பரணி எழுதுவதற்கு கருவடிவம் கொடுத்தவன் சாள்ஸ் அன்ரனி.
    இதயச்சந்திரன், ஆசீர், சீலன் எனும் பெயர்களில் அரசபடைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீரமறவன். தன் சாவின் மூலம் புதிய மரபொன்றினை உருவாக்கியவன்.

    0 comments:

    Post a Comment