மட்டக்களப்பு வாகரைக் காட்டுப் பகுதியில் பாரிய ஆயுதக்களஞ்சியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிழக்குப் படைகளின் தலைமையக தலைமைப் புலனாய்வு அதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து கட்டுமுறிவுக்குளம் காட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பேரேராவின் நெறிப்படுத்தலில் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது
0 comments:
Post a Comment