தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது, இதில் சிறி லங்கா அரசு தனது திட்டத்தை தமிழர்களை கொண்டே நடாத்தி கொண்டிருகிறது.
சங்கிலியன் வாளுடன் குதிரைமேல் நிற்கும் சிலை சிறி லங்கா இராணுவத்திற்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்லாக இருக்கிறதாம் .மேலும் படிக்க...,,,,
0 comments:
Post a Comment