• About
    • தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை

      எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

    • TAMIL CHATROOM

      உலக தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விளக்கம்: ஒரு இணையத்தளம் TAMILDHESAMCHAT.COM என்கின்ற நம்பகமான ஒரு பொழுது போக்கு தளம்.

    • tamilkadalai.com

      Tamil Movies,Gallery,tamilchat, tamil chat,Tamil Serials, movie, music,cinema, video, mp3, songs,new, Dvd, vcd, News, serials, dvd-r,Video Club,Tamil Chatl.

    • தமிழீழதேசிய அடையாளம்

      தமிழீழதேசிய அடையாளம்.

    செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப தொடர்புகளுக்கு
    ஸ்கைப் =TAMILJANCY MAIL=kesavaneelam@hotmail.com

    Sunday, August 21, 2011

    மாந்தீரீகர்களுக்கு அரசு எச்சரிக்கை! ஜனாதிபதி திண்டாட்டம்?




    மாந்தீரீக கொள்கைகளை கொண்டு பிழைப்பவர்களுக்கு எதிராக, எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த எச்சரிக்கையை சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பொரேரா விடுத்துள்ளார்.

    தமது அமைச்சுக்கு இது தொடர்பான சட்ட ரீதியான பின்னணி ஒன்று இல்லாத போதிலும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக அமைச்சரவை பிரேரணை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனூடாக மாந்தீரீகம் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதனிடையே, மாந்தீரீக கொள்கைகள் மூலம் மக்களை அடிமைப்படுத்தி பணம் வசூலிப்பது தொடர்பிலும் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் பீலிக்ஸ் பொரேரா குறிப்பிட்டுள்ளார்.

    0 comments:

    Post a Comment